Posted on 09-Apr-2018

Singapore Tamil Youths' Club

தமிழ் மலேசிய மொழிகளில் ஒன்று.
தமிழ் இந்தோனேசியாவில் புழங்கும் மொழி.

தமிழ் மியன்மாவில் வாழும் மொழி.
தமிழ் சிங்கப்பூரில் ஓர் அதிகாரத்துவ மொழி.

தமிழ் மௌரிசியழ் நாட்டில் வளரும் மொழி.
தமிழ் இலங்கையின் மொழி.

தமிழ் கனடாவில் வளரும் மொழி.

தமிழ் தமிழ் நாட்டில் ஓர் மாநில மொழியாகவே உள்ளது,
அது இந்தியாவின் தேசிய மொழியல்ல.

எனவே தமிழ் ஒர் இந்திய மொழியல்ல
வழிதவறிய வரலாற்றினால் அது இந்திய மொழியாக, சிங்கப்பூருக்கு வரும் இந்தியர்களால் எடுத்தியம்பப் படுகிறது.

உலக மொழி தமிழ்; ஆசியான் வட்டார மொழி தமிழ்;
அது இந்திய மொழியல்ல;

எனவே, சிங்கப்பூரில் தமிழின் இடத்தை இந்திய மொழிகளுக்கு விட்டுத்தர வேண்டியதில்லை.


மாண்புமிகு பேராசிரியர் அ. வீரமணி
Emeritus Professor A Veeramani
Get quote
Message sent. We'll get back to you soon.